Sunday, January 23, 2011

A .R .ரஹ்மானுக்கு க்ரிஸ்டல் விருது

A .R .ரஹ்மானுக்கு க்ரிஸ்டல் விருது

     இசையில் நம்ம இசை புயல் ரஹ்மான் செய்து வரும் சாதனைக்கு உலக அளவில் வழங்கப்படும் விருதுக்கு ஒரு அளவில்லை  ரஹ்மானின் சாதனை மணி மகுடத்தில் மேலும் ஒரு சாதனை உலக பொருளாதார மன்றம் வழங்க போகும் கிறிஸ்டல் விருது 

 

சுவிட்சர்லாந்   டாவாஸ்  நடைபெறும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்ள உள்ளார். கலை மற்றும் இசையில் அவர் புரிந்த சாதனைகளுக்காக அங்கு அவருக்கு க்ரிஸ்டல் விருது வழங்கப்பட உள்ளது.உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களுடன் ரஹ்மானும் கலந்துகொண்டு உரைநிகழ்த்த உள்ளார்.
   ஜனவரி 26 முதல் இந்த    மாநாடு தொடங்கும்


 நம்ம ரஹ்மான் ரசிகன் வலைத்தளத்தில் இணையுங்கள் ரஹ்மான் பற்றிய உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள்

       தமிழில் ரஹ்மான் பற்றிய செய்திகள் அறிய  ரஹ்மான் ரசிகன்  

 மறக்காமல் வாக்களிக்கவும்

Saturday, January 22, 2011

சிங்கப்பூரில் A.R.ரஹ்மான் இசை நிகழ்ச்சி



       உலகம் முழுவதும் ஜெய் ஹோ இசை நிகழ்ச்சி நடத்தி வெற்றியாக்கிய ரஹ்மான் இப்போ சிங்கப்பூரில் தன்னுடைய ஜெய் ஹோ இசை நிகழ்ச்சியை மார்ச் 17 -20  தேதிகளில் நடத்துகிறார்

        சிங்கப்பூரில் இருக்கும் ரஹ்மான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான் 




நாள்:  17 Mar 2011 - 20 Mar 2011
N.A.
நேரம் : Approx 2 hours
Interval: N/A
இடம் : Grand Theater at Marina Bay Sands
மொழி :  English
விலை :  (Exclude booking fees)
VIP BOX - S$2600 (For 4 seats)
JAI HO SEATS - S$375
A Reserve - S$265
B Reserve - S$195
C Reserve - S$145
D Reserve - S$95

 

Thursday, January 20, 2011

A.R.ரஹ்மானின் ரசிகன்



     இசை புயல் ரஹ்மான் பற்றிய தமிழ் வலை பதிவு 





ரஹ்மான்  பற்றிய செய்திகள் உங்களுக்கு பிடித்த  இசை தமிழன் ரஹ்மான் பற்றிய புது வலை தளம் நீங்கள் விரும்பினால் இந்த வலைதளத்தில் சேருங்கள்


ரஹ்மான்  பற்றிய புது புது செய்திகள் உங்களை தேடி வரும்
 விரைவில் வர இருக்கும் ரஹ்மான் உலக அளவிலான திரைபடங்கள் பற்றி 
 விரைவில் ரஹ்மான் பாப்ட ,மற்றும் ஆஸ்கர் விருதுகள் வெல்ல வாழ்த்துவோம் 

     நீங்கள் விரும்பினால் இந்த ரஹ்மான் ரசிகன் வலைத்தளத்தில் சேருங்க உங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள்