உலகம் முழுவதும் ஜெய் ஹோ இசை நிகழ்ச்சி நடத்தி வெற்றியாக்கிய ரஹ்மான் இப்போ சிங்கப்பூரில் தன்னுடைய ஜெய் ஹோ இசை நிகழ்ச்சியை மார்ச் 17 -20 தேதிகளில் நடத்துகிறார்
சிங்கப்பூரில் இருக்கும் ரஹ்மான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்
| நாள்: | 17 Mar 2011 - 20 Mar 2011 N.A. |
| நேரம் : | Approx 2 hours |
| Interval: | N/A |
| இடம் : | Grand Theater at Marina Bay Sands |
| மொழி : | English |
| விலை : | (Exclude booking fees) VIP BOX - S$2600 (For 4 seats) JAI HO SEATS - S$375 A Reserve - S$265 B Reserve - S$195 C Reserve - S$145 D Reserve - S$95 |

சிங்கையில் ரஹ்மான் சூப்பர்... பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete